Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2023
  • #irfan #irfansview #America #nepoleon #farmtour #farming
    In this video, We visited Nepoleon Sir's farmland. The American Farming culture is so fascinating. Watch full video to know more about the 300 acres farmland.
    Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View - • Actor Nepoleon's House...
    Unseen extras : • Actor Nepolean's farml...
    Contact For Promotion and Other Details: Sales@irfansview.in
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop/irfansview
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 1,8 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil 6 месяцев назад +961

    Worthu content❤️❤️ Thank you Irfan for making this!

    • @Vedha1215
      @Vedha1215 6 месяцев назад +5

      Irfan ka unaka

    • @baskiselfie
      @baskiselfie 6 месяцев назад +10

      Yow military nee enga ya Inga...

    • @suhirthakabilan1105
      @suhirthakabilan1105 6 месяцев назад +4

      A video about Napoleon sir, please... And do SJ Suryah... I've been waiting for so long...

    • @thanikai.p7216
      @thanikai.p7216 6 месяцев назад +5

      Gurunadha neengha engha ingha

    • @vkothadaraman2503
      @vkothadaraman2503 6 месяцев назад

      @@Vedha1215 hbh

  • @saptharishi1974
    @saptharishi1974 6 месяцев назад +781

    Great respect for Napolean, a true hero on and off screen. Managing 300 acres of farmland in America is an impressive feat. Keep inspiring 🙂!

    • @BharatMinds
      @BharatMinds 6 месяцев назад +57

      Looted Black Money from Tamil People...

    • @TamilMediaTV
      @TamilMediaTV 6 месяцев назад +21

      @@BharatMindsExactly what i thought off saying.. From his previous video through his own statement, i understood he had red carpet reputation on customs where he exported tons of things including antique. Remember as a common man, i have to pay 1500rs customs tax for the 1200rs item i bought from USA (just a used camera lens mount). I actually had plenty items to buy. Now i have to drop my plan as surely i cant bear this much huge tax for stupid reasons. Its well known about India. Here the law is created for the rich and to protect them. Because, they have 'influence' where they can bend the laws!

    • @MsSmartclass
      @MsSmartclass 6 месяцев назад +6

      So true..

    • @BharathKumar-nq9ke
      @BharathKumar-nq9ke 6 месяцев назад

      what ever man, from a man with ntg to a man with enough
      @@TamilMediaTV

    • @sanjaypalaniyappan4029
      @sanjaypalaniyappan4029 6 месяцев назад +17

      looted durimg his ministry, and lecture us "ithumare india la pannanum"

  • @user-sk6ve2by9e
    @user-sk6ve2by9e 4 месяца назад +18

    தமிழ்நாட்டில் ஒருமுறை MLA மற்றும் அமைச்சர், ஒருமுறை MP, ஆக இருந்தால் அமெரிக்காவில் வீடு,300 acre சொந்தமாக இடம் வாங்கி விவசாயம் செய்யலாம்

  • @abianutwins3908
    @abianutwins3908 6 месяцев назад +178

    விவசாயிக்கு மனமார்ந்த நன்றியும் , வணக்கமும்....அந்த வீடு , மாடுங்க , இடம் , இதெல்லாம் பாத்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கு...❤❤❤❤❤

    • @shasha7710
      @shasha7710 4 месяца назад

      கொள்ளையடித்த காசு😂😂😂😂😂😂😂😂 திமுக நேரு பினாமி அவன்

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 6 месяцев назад +1091

    நெப்போலியன் சார் மட்டும் தான் நான் ஒரு நடிகன் அல்ல நான் ஒரு சாதாரண மனிதன் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் எனக்கு உங்களுடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும் சார் 👍🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @jagadeesh8751
      @jagadeesh8751 6 месяцев назад +21

      இருக்காங்க. ஆனா அவங்க இந்த மாதிரி video போட்டு காட்டிக்கிறதில்ல

    • @457anand
      @457anand 6 месяцев назад +20

      Yen da.. ithey dialog thaan rajini, ajithu elathukum solringa... ungalukelam vela illaya da

    • @kannasai3998
      @kannasai3998 6 месяцев назад +29

      300 acre america la..inga 3 cent veedu katta avlo lancham vanguranuka..nepolen dmk katchi karanuga..ivaru satharnama ala 😅

    • @baskarababu577
      @baskarababu577 6 месяцев назад

      DMK la irudha bothu earn panna money pola

    • @StrVicky
      @StrVicky 6 месяцев назад +45

      திமுக அமைச்சர் KN நேரு அவர்களின் பினாமி திரு.நெப்போலியன்

  • @kamalkannan7541
    @kamalkannan7541 6 месяцев назад +781

    வெளிநாட்டில் இப்படி நம்ப ஆல் விவசாயம் செய்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🐄🐎🌲🌿🌱🌾

    • @Anbu747
      @Anbu747 6 месяцев назад +17

      Umputhu un vidu kasuda athu

    • @kamalkannan7541
      @kamalkannan7541 6 месяцев назад +7

      @@Anbu747 En un veetu kasu illaya, ne poi Umpi vangitu vaayan,
      Ponavana vidu, enga irukuravana poi kealu,

    • @MsSmartclass
      @MsSmartclass 6 месяцев назад

      It's all our money loosu

    • @sylstech9771
      @sylstech9771 6 месяцев назад

      100% true​@@Oruvan420

    • @kannasai3998
      @kannasai3998 6 месяцев назад +8

      Dai ellam binami kasu da..inga sagadichu anga koomuchu vachurkanuga

  • @sivavms3327
    @sivavms3327 6 месяцев назад +47

    இதெல்லாம் பாக்கும் போது ஒன்று தெரிகிறது தமிழ்நாட்டில் இருக்கும் மண்வளம் எவ்வளவு முக்கியம் என்று

    • @KSMP442
      @KSMP442 3 месяца назад +1

      தம்பிக்கு கிண்டல் ரொம்ப ஜாஸ்தி..😂. நீங்கள் “இந்தியன்" சினிமாவில் வரும் தாத்தா போல ஊழல்வாதிகளை ஒழிக்கும் நபராக வர வாழ்த்துக்கள்.

  • @SuriyaVlog.
    @SuriyaVlog. 6 месяцев назад +21

    Language is not a matter Talent is the matter proved by Nepolean sir..... 👌👌👌
    American English speaking guy working in Nepolean land.....

  • @NimmaBharat
    @NimmaBharat 6 месяцев назад +490

    Building an Empire It's Not Easy. Massive Respect ❤

    • @shankar7204
      @shankar7204 6 месяцев назад +42

      He is ex politician Nala DmK la sethu eruparu😂

    • @solmonlourducharan7233
      @solmonlourducharan7233 6 месяцев назад +5

      ​@@shankar7204 true

    • @shitgod109
      @shitgod109 5 месяцев назад +1

      ஆட்டை

    • @user-iy5zt5xg2b
      @user-iy5zt5xg2b 5 месяцев назад

      அரசியலில் ஆட்டையை போட்ட பணத்தில் இங்கே வந்து செட்டில் ஆயாச்சு
      திருட்டு பணத்தை வெளிச்சம் வேறு போடற தைரியம் இருக்கே

  • @suryarajraj438
    @suryarajraj438 6 месяцев назад +36

    வாழ்ந்தா செம்மையா வாழ்ந்தான்ன்ற மாதிரி இருக்கணும் ... அப்டிங்குற வார்த்தைக்கு எடுத்து காட்டு நெப்போலியன் sir அவர்கள்...❤

    • @arulvalan9345
      @arulvalan9345 6 месяцев назад +4

      அதற்க்கு நீங்கள் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கவேண்டுமே😢

  • @Terrifictutor
    @Terrifictutor 6 месяцев назад +31

    A example of Live a life king size, Such a humble Soul Napoleon Sir ❤ Thanks Irfan Bro for making this video.

  • @sharmivasanth658
    @sharmivasanth658 6 месяцев назад +97

    இயல்பான சுபாவம் கொண்ட மனிதர்.. இத்தனை பெரிய செல்வந்தர் இவ்வளவு எளிமையாக பழகுவதை பார்க்க மனதிற்கு நிறைவாக இருக்கிறது ❤
    🇱🇰❤

    • @Vaibavam
      @Vaibavam 2 месяца назад

      ❤❤❤

  • @ameertaseen4217
    @ameertaseen4217 6 месяцев назад +431

    நெப்போலியன் சாரை வாழ்த்துபவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @superbeam23
      @superbeam23 6 месяцев назад +3

      Great Sir plz help some poor students' education, god bless you 🙏 ❤

  • @baskarp309
    @baskarp309 6 месяцев назад +389

    What a man what a life such a beautiful Farmer life what a dad what a business man ❤

  • @ushavinnu5645
    @ushavinnu5645 6 месяцев назад +6

    ನಿಮ್ಮನ್ನು ನೋಡಿ ನನಗೆ ತುಂಬಾ ಖುಷಿಯಾಗಿದೆ ಮಕ್ಕಳಿಗಾಗಿ ನೀವು ಅಮೆರಿಕ🌎 ಹೋಗಿದ್ದರು ನಾವು ರೈತ ಕುಟುಂಬದವರು ಎಂದು ಹೇಳಿ ಎಮ್ಮೆ ಪಡುತ್ತಿರುವುದು ತುಂಬಾ ಖುಷಿ very inspiration ❤🙏🏻 ಮೇಲಿನ ಅಭಿಮಾನ ಗೌರವ ಇನ್ನು ಜಾಸ್ತಿಯಾಗಿದೆ 🙏🏻💐💐💐

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 6 месяцев назад +107

    Owning a mansion and a massive estate in the USA is a great achievement..
    That too in a short time.
    Truly inspiring 👏

    • @varikuyil1372
      @varikuyil1372 6 месяцев назад +46

      Inspire. Get inspired. Bcz he is binami of nehru and his father is congress. So he is binami of Congress too. It's all our hard earned tax money of our citizens of India

    • @harishg1507
      @harishg1507 6 месяцев назад +6

      ​@@varikuyil1372 he was thrown out of DMK due to Nehru's power and influence, watch his earlier interviews ......

    • @niranjankumar-hv9hh
      @niranjankumar-hv9hh 6 месяцев назад

      ​@@varikuyil1372typical jealous indian...🎉🎉

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 5 месяцев назад +6

      Napolean stole people's good looking houses and lands from my native when he was a politician. Not everything is hard work from his side tbh.

    • @user-iy5zt5xg2b
      @user-iy5zt5xg2b 5 месяцев назад

      அரசியலில் ஆட்டையை போட்ட பணத்தில் இங்கே வந்து செட்டில் ஆயாச்சு
      திருட்டு பணத்தை வெளிச்சம் வேறு போடற தைரியம் இருக்கே

  • @NexusSM
    @NexusSM 6 месяцев назад +85

    Proud to see a successful Indian in US.Great milestone

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 6 месяцев назад +32

    Good human with good heart and simplicity ❤

  • @user-dn7gv9tq7h
    @user-dn7gv9tq7h 6 месяцев назад +39

    61 வயசு மூச்சி வாங்காம நடக்கார்
    30 வயசு பய கிட்னி வரை மூச்சி வாங்குது😂

    • @justin94431
      @justin94431 5 месяцев назад

      Leo is better than napoleon bro

    • @user-ie2xd9pj5l
      @user-ie2xd9pj5l 5 месяцев назад

      ரெட்டிகாரு அப்படித்தான் நடப்பாரு

  • @kathyraja9430
    @kathyraja9430 6 месяцев назад +7

    So inspiring us very much happy to see Napoleon sir successful journey. Thank you so much Irfan for the video and I wish one fine day you too will be successful like Napoleon sir. 👍 🇲🇾

  • @kalathaivelbavan9300
    @kalathaivelbavan9300 6 месяцев назад +12

    தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து உன்ன வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு காரணம் அவர் நல்ல தமிழர் காவிரி தாயின் மடியில் பிறந்து வளர்ந்தவர்

  • @srikandakumarsivalingam9053
    @srikandakumarsivalingam9053 6 месяцев назад +21

    Amazing content Irfan, simply enjoyed it watching this from Sydney Australia. I started my professional career as an English radio / TV presenter. Today I am a professional dog behavioural trainer and my dream is to have a farm ranch with animals and dog training facilities. Would love to invite you over to Sydney one day for more amazing contents. Wishing you for more and more of success. Proud of you my brother, a big hi to your amazing team as well.

  • @Tamilsf3
    @Tamilsf3 6 месяцев назад +25

    உன்மைலயே நெப்போலியன் ஒரு மாவீரன் தான்......❤❤❤

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd 6 месяцев назад +23

    What a man and what his involvement in farming, great inspiration sir you are admiring us truly. And thanks Irfan for bring it out and make us to watch. Kudos!

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 6 месяцев назад +109

    இங்கிலீஷ் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருப்பதில் நானும் ஒரு ஆள் 🤣🤣🤣👍

    • @MohammedThousi
      @MohammedThousi 6 месяцев назад +2

      😂me to

    • @albertantony5935
      @albertantony5935 6 месяцев назад +2

      Natives slang and acceny புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது

  • @jom3340
    @jom3340 6 месяцев назад +23

    வாழ்ந்தா இப்படி வாழணும் அமெரிக்கா அங்க விவசாயம்.. Napoleon sir you deserve it sir ..great human

  • @sharmilasundaram0510
    @sharmilasundaram0510 6 месяцев назад +5

    Such a inspiring man.. beautiful family stay blessed sir..

  • @BASKAR_LINGAM
    @BASKAR_LINGAM 6 месяцев назад +10

    World run by US in 300 acres run by Tamil person . We proud of you nepolinan… I saw you at pongal function at Dubai 🇦🇪 😊

    • @user-sy5xg9gn2l
      @user-sy5xg9gn2l 5 месяцев назад

      Antha aalu Telugu yov. Nehru voda binami.

  • @vetrivel2451
    @vetrivel2451 6 месяцев назад +11

    பேருக்கு ஏத்தா போல் அவர் நெப்போலியன் தான்❤

  • @thusithvino4825
    @thusithvino4825 6 месяцев назад +59

    Nepoleon sir ஓரு நல்ல நடிகர் மட்டுமல்லாது ஓரு விவசாயியும் கூட. அவர் நடித்த கதாபாத்திரங்களுக்கும் இப்பொழுது அவர் வாழும் வாழ்க்கையையும் பார்க்கயில் இது இவரது கடின உழைப்பு Hats off sir.... ❤ Dear, Irfan love u man from sri lanka.... ❤🇱🇰

    • @jagatheeshwaran2692
      @jagatheeshwaran2692 6 месяцев назад +1

      Bro.napolion.is.telugu.not.tamilan.

    • @sumathik6791
      @sumathik6791 5 месяцев назад

      வீடியோ பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நெப்போலியன் சார் பல்லாண்டு காலம் வாழ்க

  • @boovanraj4678
    @boovanraj4678 6 месяцев назад +9

    What a man and what beautiful farm he have 😊.vazhntha ippadi vazhanum✨

  • @jd7895
    @jd7895 5 месяцев назад +2

    Truly amazing. Your video made us feel as though we were there viewing Napolean Sir's farm. Good work. Keep it up! Stay safe and healthy.

  • @madhumitharajkumar4215
    @madhumitharajkumar4215 6 месяцев назад +204

    Do a collab with RJ balaji Anna it will be fun 😂❤

    • @Tn60prasath
      @Tn60prasath 6 месяцев назад +5

      Ore fun than 😂

  • @viralmedia8904
    @viralmedia8904 6 месяцев назад +123

    Very nice content Irfan 👍 thank you for showing the other side of Napolean sir which we never knew. So proud and happy to see namma alu doing various business in america. Such a humble man.❤

    • @nadeshkumar97
      @nadeshkumar97 6 месяцев назад

      Pls create seperate season to show case napoleon sir other sides

  • @anithar5334
    @anithar5334 6 месяцев назад +2

    I started liking Irfan and his videos only after his wedding. He looks like a totally new person to me ❤

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 6 месяцев назад +40

    காசை அதுவும்...டாலர்களை தண்ணி மாதிரி செலவு பண்ணி, எவ்ளோ உபகரணங்களை வாங்கி போட்டிருக்கிறார்...விவசாயத்திற்காக.....❤❤

  • @pannaiyam6854
    @pannaiyam6854 6 месяцев назад +25

    ஒரு 5 மாடு 🐄 இருந்தாலே என் காலம் ஓடிவிடும் அதுவே என்னால் முடியவில்லை இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நமது சீவளபெரிபாண்டி
    கட்டிகாப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அவரும் அவர் குடும்பத்தாரும்
    குறிப்பாக அவருடைய இரண்டு மகன்களும் அனைத்து செல்வங்களையும்
    பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் நான் மனமார
    வேண்டிக்கொள்கிறேன்.

    • @sivag2032
      @sivag2032 5 месяцев назад +1

      Avaru ippo Sevalaperi pandi ellai Parangi nattu Pandi

    • @banumathimathur8694
      @banumathimathur8694 4 месяца назад

      கடவுள் அருளால் நீங்க நீண்டகாலம் வாழ வேண்டும், இந்த செயல்கள் மேலும் உயர வேண்டும்.

  • @akarthikeyan7274
    @akarthikeyan7274 6 месяцев назад +42

    Vellaikaran than namala vellaiku veipaan..ana nama aalu vellaikaranaye vellaiku vechurkaru pa...proud moment ❤

    • @sriganesan8237
      @sriganesan8237 6 месяцев назад +6

      Ne vera engayum pakala pola? There are a lot of foreigners working in Indian companies under Indian owners

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 6 месяцев назад +5

    Nepolian Sir is great 👌👍💐really proud of you sir 💐😍🥰nice to see your farm sir and good heart ❤Hat's of you sir 🙏❤️🔥😍👍

  • @arvinraj9498
    @arvinraj9498 6 месяцев назад +4

    Really fun to watch nepoleon sir content videos , huge respect for him 👍🔥

  • @suthany5801
    @suthany5801 6 месяцев назад +27

    நிஜமாகவே அடக்கமான மனிதர் நெப்போலியன் சார். தலை வணங்குகிறேன்

  • @SivaKumar-pd6sy
    @SivaKumar-pd6sy 6 месяцев назад +64

    வெளி நாட்டில் ஒரு தமிழன் சாதிப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது

    • @liyagathbanu8393
      @liyagathbanu8393 6 месяцев назад

    • @arulvalan9345
      @arulvalan9345 6 месяцев назад +4

      இதில் என்ன பெருமை. எல்லாம் பினாமி பணம்.

    • @ritarita3490
      @ritarita3490 4 месяца назад

      God bless you reall indan farmer hero.

    • @sebastine8859
      @sebastine8859 2 месяца назад

      tamilan ella thelungar

  • @suryakannan.
    @suryakannan. 6 месяцев назад +1

    Thank you so much nepolion sir for explore your farm really happy and enjoyed lot!!!!!!❤

  • @bubsri3324
    @bubsri3324 6 месяцев назад +3

    நெப்போலியன் சார் நீங்க மட்டும் எப்படி வித்தியாசமான எண்ணத்தோடு கண்ணியமாக எந்தவொரு பந்தாவும் இல்லாமல் இலகுவாக இருக்கிறீங்கள்...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி...ஓர் தமிழன் அமெரிக்காவில் உயர்ந்து நிற்கும் அழகு தனியாக பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @user-ie2xd9pj5l
      @user-ie2xd9pj5l 5 месяцев назад

      ரெட்டி சமூகத்தை சேர்ந்த தெலுங்கர்

  • @adi13922
    @adi13922 6 месяцев назад +48

    Who all wants Irfan to meet his host family and brothers and make a video??✋️

  • @IndhuElango-yh2gl
    @IndhuElango-yh2gl 6 месяцев назад +9

    Napoleon sir Vera level.....keep continuing your good work🎉

  • @Steves_expo
    @Steves_expo 6 месяцев назад +9

    I'm a fan of Mr. Nepoleon sir. From my childhood. Happy to see him again. Thank Irfan bro

  • @sajeesajeem1219
    @sajeesajeem1219 6 месяцев назад +7

    Simple ah sollanumna
    “Manisan vaalranya “
    Periya periya billionaires kooda nikurathuku kooda neram illa kaasa serthu matum vachirukanga
    But nepolian sir really enjoyed and planned his entire life in america
    Well inspiration😍🫡
    Thank you irfan bro
    Your subscriber from sri lanka 🇱🇰 ❤️

    • @justus1573
      @justus1573 5 месяцев назад

      he is from avulabaadu in andhra.

  • @user-pq3rg5zv8f
    @user-pq3rg5zv8f 6 месяцев назад +14

    அருமை நெப்போலியன் ஐயா...❤❤

  • @mj_vision
    @mj_vision 6 месяцев назад +19

    Thank you irfan for napoleon sir's videos😊. He is being a kind good father and good inspired person also🤝. I'm very inspired because of his dedication. Hat's of you sir🫡 He is an good example of this generation 🙌😊

  • @user-vu4rj4bb9w
    @user-vu4rj4bb9w 6 месяцев назад +10

    TAMIL MILLIONAIRE IN AMERICA.... SALUTE NAPOLEON SIR 🫡💯♥️

  • @abadytamily1935
    @abadytamily1935 6 месяцев назад +2

    Nepoleon a great nature and culture lover wow his life more awesome than my dream❤

  • @Chupacabra45J
    @Chupacabra45J 6 месяцев назад +9

    Burt reminds me of the - "it ain't much but it's honest work" meme.
    And I love it

  • @KG28127
    @KG28127 6 месяцев назад +7

    Nepo sir happy to see farm house, great man 🙏

  • @manojs7717
    @manojs7717 6 месяцев назад +4

    Very humble person Nepolean sir...👌🏻💯❤️😍

  • @bulldoserspot
    @bulldoserspot 6 месяцев назад +2

    தமிழ் சினிமாவுல 300 படம் ஹீரோவா ஹிட் குடுத்து கோடிக்கணக்குல பாடுபட்டு சம்பாதிச்சு USல போயி 1000 ஏக்கர் வாங்கி வெவசாயம் பண்றாரு நம்ப அன்ணன். ரொம்ப சந்தோசம். அம்புலிமாமா கதைலாம் ஞாபகத்துக்கு வந்து போகுது. ஐயகோ.

  • @karankaran840
    @karankaran840 6 месяцев назад +9

    God bless your family sir 🎉great father❤

  • @segalimited4693
    @segalimited4693 6 месяцев назад +3

    Great man, thank you irfan for this video ❤ Napoleon SiR 👌👌👌

  • @fivestar-yh5hd
    @fivestar-yh5hd 6 месяцев назад +2

    தமிழ் நாட்டில் இருந்து. வந்து .நம் பாரம்பரிய விவசாயம் . கால்நடை வளர்ப்பு முறைகளை ஆர்வமுடன் செய்யும். தமிழனுக்கு வாழ்த்துகள்.

  • @jamesmathew6236
    @jamesmathew6236 6 месяцев назад +1

    Very nice and interesting vlog, Irfan! Love to see Napoleon sir's farm!!

  • @Abcdefghi274
    @Abcdefghi274 6 месяцев назад +6

    Awesome ... nepoleon sir vera level🎉

  • @fzihana954
    @fzihana954 6 месяцев назад +19

    Wooow!!!!! Super vdos bro… u keep us entertained daily!!!!!!!!!! Great bro -FFF-

  • @jayalakshmij8045
    @jayalakshmij8045 6 месяцев назад

    Semeya eruku super paakave neril paatha feeling eruthuchu thank you Irfan and nepoleon sir thank you so much ❤❤❤❤❤❤anna

  • @uthraviews1489
    @uthraviews1489 6 месяцев назад +2

    Irfan Always inspired 🔥 with good content❤

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 6 месяцев назад +7

    Wow very nice farm house 🏠 thank to Irfan ❤

  • @Vinosahasna
    @Vinosahasna 6 месяцев назад +6

    Unnmaiya solla pona padichi erunthalum eppady walaa mudiyathu neppoliyan sir..super nalla erungka.. Irfan brother super❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Месяц назад

    இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என ஆச்சரியப்பட வைக்கும் குணத்தில் உயர்ந்த,சிறந்த மனிதர் நெப்போலியன். வாழ்த்துக்கள் சார்.கண் கலங்கினேன் நெப்போலியன் சார்! தன் மகனுக்காக நீங்களும் உங்கள் மனைவியும் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை! தன் மகன் வசதிக்காக ஒன்னொன்றாக பார்த்து பார்த்து அமைத்த இந்த வீடு (இல்லை - ஒரு கோவில்), மகதந்தையின் பாசத்தில் கடவுள் இருப்பார்.இவர் படத்தில் நடிப்பதை விட நிஜத்தில் உயர்ந்த மனிதன்...அவர் மகன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.... அன்பே கடவுள்...னுக்கான வசதிகள் பார்த்து கண்ணீர் விட்டேன்.

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 6 месяцев назад +4

    Thank you God bless you. Thank you so much. Nice sir’s job.🎉❤

  • @sivaraj2k
    @sivaraj2k 6 месяцев назад +13

    Maybe he realised being a farmer is more beneficial than just running a SW company (unlike in India)

  • @hemadevi3818
    @hemadevi3818 6 месяцев назад +9

    Awesome man good farms🚜🐄🌾🚜🐄🌾 🙏😍தமிழன்😇😇

  • @shafimydeen1055
    @shafimydeen1055 6 месяцев назад +2

    Napoleon sir you are kumaresan sir. Sir I am Abbas. 1991. Our director Bharathi raja sir office. Staff.. you are really great sir.

  • @Puv_Ean
    @Puv_Ean 6 месяцев назад

    Irfan & Napoleon sir. Thanks for making this video. Great Farm :)

  • @MarvelousActions
    @MarvelousActions 6 месяцев назад +19

    Farming is hard and unique science, if people do this everyday, the world will be a better place...thanks napoleon sir

  • @lonewolf4981
    @lonewolf4981 6 месяцев назад

    Napolean sir, Amazing man and great father. God bless you Sir.

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 5 месяцев назад +1

    Super sir... Great. You explained it without any bandha...

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 6 месяцев назад +34

    இர்பான் தம்பி நெப்போலியன் அமெரிக்கா வாழ்க்கை எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி

  • @prashanthkumar25
    @prashanthkumar25 6 месяцев назад +3

    Chinna vayasula napolean as an actor pathu podhu vera maari life style irukum nenchiruken but evlo smart investments pannirukaru. smart decisions , smart investments and cool life style he has.

  • @gladnitya
    @gladnitya 5 месяцев назад +1

    beautiful place, kms long.... serene, Great job handling all off this, has great manager too ... Mr Bret, (correctly written)...... seeing actor after many many years.

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 5 месяцев назад +1

    நெப்போலியன் சார் சினிமாவில் நடிக்கும் நாள் முதல் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், பல நடிகர்களும் இலங்கைக்கு வருகிறார்களே இவர் வரமாட்டாரா என்றெல்லாம் நினைத்துள்ளேன், சார் பற்றிய வீடியோ களை இர்பான் ஷேர் செய்வதின் மூலம் நெப்போலியன் சாரை நேரில் சந்தித்த அளவு மகிழ்ச்சிச்சி, நன் விவசாயத்தில் ஆர்வம் உள்ள, அதிலும் polytunnel farm முறையில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு, எனவே அங்குள்ள விவசாய நிலத்தையும் முடிந்தால் காட்டுங்கள்.

  • @Vigneshvpse
    @Vigneshvpse 6 месяцев назад +3

    Big Thankyou Irfan Bro❤42 Minutes Ponathe Therla🔥Unga Hard Work ku Mikka Nanri @irfanviews Bro...🎉

  • @sathya80
    @sathya80 6 месяцев назад +65

    Great Father you are Mr.Napolean....Your land looks amazing, wherever you are in the globe the concept of farming is the same....He is implementing his knowledge in a different country

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 4 месяца назад +2

    எத்தனை வி. ஐ. பீஸ் இதுபோல் தங்களது வீட்டையும், தோட்டத்தையும் காட்டியிருக்கிறார்கள், நெப்போலியன் சார் உண்மையிலேயே உயர்ந்த மனிதன்❤❤❤🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏🏆🏆🏆🏆🏆👍👍🙏

  • @dhadiwaala
    @dhadiwaala 6 месяцев назад

    Really happy to see this and Irfan,Nepolian sir combination all the time 😍🫰

  • @arasu6262
    @arasu6262 6 месяцев назад +22

    Nepolian sir is my near Village. I really proud of him.Indian doing farming in America. Amazing. Thanks for your explanation Irfan 👏👍

  • @bharathirajapalanisamy3374
    @bharathirajapalanisamy3374 6 месяцев назад +14

    Napoleon's assets and lifestyle are deemed impressive, I'm genuinely curious about the lifestyles and assets of other actors who have achieved even greater success.

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 5 месяцев назад +2

    நெப்போலியன் சார் நல்லா;தகவல் சொல்றாரு,நல்லாயிருக்கனும்,நன்றி இர்பான் தம்பி,🎉🎉🎉

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 5 месяцев назад

    மண்ணை மனிதனை மனைவியை மகன்களை தன்னை அழகாக நேசிக்கும் அன்பான மனிதர் . இவரைப் பற்றி நாங்கள் அறிய வைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள். இவரிடம் வேலை செய்யும் அனைவரும் மனநிறைவோடு பணிசெய்வார்கள் என நினைக்கவைக்கிறது. இவ்வளவு எளிமையாக இயல்பாக இந்த தம்பியோடு கலந்துபேசுவது உயர்ந்த பண்பை காட்டுது வாழ்க பல்லாண்டு

  • @Lifestylevlog7866
    @Lifestylevlog7866 6 месяцев назад +17

    Napoleon is pride of Tamilians ❤

  • @chandbeebi8061
    @chandbeebi8061 6 месяцев назад +3

    Neenga padikkamal sathichavar sir. Hats off!

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 месяцев назад

    Napoleon sir ai ninaikum pothu rompa perumaiyaga ullathu super 👌

  • @ragul7786
    @ragul7786 6 месяцев назад +1

    Ippo la irunthu I am big big fan of NEPOLEON sir 💛💛
    Bro avaru ivlo oru nalla manusan antha house tour video kaatunaru ok fine avaru alaichal illa easy ah pannidalam intha farm video lam vera Mari manusan avaru apram innaki potta video KFC video athum great vera Mari vera Mari

  • @koshivlogsss
    @koshivlogsss 6 месяцев назад +3

    Nepolean sir really LEGEND. ❤💯🔥

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 6 месяцев назад +4

    😲 great life. Super ❤️ sir mind blowing farm house and your you are character great sir

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 3 месяца назад +1

    அங்கு விவசாயம் செய்ய சாமானிய விவசாயி ஆன எனக்கு எப்படி வாய்ப்பை ஏர்படுத்துவது,, தாங்கள் அன்பில் சிறந்தவர்,, வாழ்க வளமுடன்,,

  • @srinivasanshanmugam
    @srinivasanshanmugam 6 месяцев назад +5

    He is a real hero.....and great dad.........
    Naa Nepoleon sir ah appa nu kupda Aasay paduran.............
    Thank Irfan bro........ all credits ungaluku thaan bro........

  • @revathip1242
    @revathip1242 6 месяцев назад +9

    🎉🎉🎉super sir, what a business man, excellent dad, humble human🎉🎉🎉🎉🎉vaalga valamudan sir, engalai aasirvathiyungal

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 6 месяцев назад +4

    Now a days I want to see the nepolian sir movies. I am searching nepolian sir movies in youtube.

  • @printpainting1293
    @printpainting1293 6 месяцев назад

    The function hall facility is a brilliant idea.

  • @this_is_.j.96
    @this_is_.j.96 6 месяцев назад

    Thanks irfan bro for this one💚 Nepoleon sir 👌💚

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 месяцев назад +19

    படிக்காத மேதை ..Real Human with full Humanity ❤❤